Friday, September 6, 2013

[omkarakudil:98] கருணைக்கடல் பட்டினத்தார் திருநட்சத்திர பக்தி இன்னிசை விழா

HI,

Vijayakumar S has shared a video with you on YouTube


ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் நிறுவனர் தலைவர் குருநாதர் தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்களின் அருளால் பட்டினத்தார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு பக்தி இன்னிசை விழா 22.07.2013 , திருவொற்றியூர் பட்டினத்தார் சன்னதியில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஏற்பாடு செய்தது.

குருநாதர் அவர்கள் ஆசியுடன் அன்பர் ஜீவா பாடிய 20 பாடல்களில் கருணைக்கடல் பட்டினத்தார் அவர்களின் "ஒரு மட மாது" பாடல் மக்கள் வேண்டுகோளுக்கிணங்க இருமுறை பாடப்பட்டது. மக்கள் நெகிழ்ந்தனர்!

-
Regards                                      

Vijayakumar
Mobile : 96 7711 5690
--
Parent Homepage : www.agathiar.org
---
You received this message because you are subscribed to the Google Groups "omkarakudil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to omkarakudil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to omkarakudil@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/omkarakudil.

No comments:

Post a Comment