---------- Forwarded message ----------
From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Date: 2013/4/8
நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
வாழ்கின்ற வாழ்வருளுவாய்
அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
அமுதமே குமுதமலர்வாய்
அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
தழகுபெற வருபொன்மலையே
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Date: 2013/4/8
Who is Our real Family Members ?
Vallalar is listing out our family members (Wife,Son,Assets,Real Support, Friend,Servant,Place)
very clearly... in Theyvamani Maalai - தெய்வமணி மாலை - Song No 7
நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
வாழ்கின்ற வாழ்வருளுவாய்
அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
அமுதமே குமுதமலர்வாய்
அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
தழகுபெற வருபொன்மலையே
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
1. நிராசையாம் - உயர்குலப் பெண்டிரொடு , (Wife) |
2. சாந்தமாம் - புதல்வனும், (Son) |
3. உதாரகுணம் என்னும் நற்பொருளும், (Assets) |
4. மருள்நீக்கும் அறிவாம் துணைவனும், (Support) |
5. நிராங்கார நண்பனும் ,(Friend) |
6. சுத்தமுறுமனம் என்னும் நல்ஏவலும், (Servant) |
7. வருசகல கேவலம் இலாத இடமும், (Place) |
பெற்று வாழ்கின்ற வாழ்வருளுவாய் ...
With the Grace of Lord Supreme...
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Regards
Vijayakumar
Mobile : 96 7711 5690
Parent Homepage : www.agathiar.org
---
You received this message because you are subscribed to the Google Groups "omkarakudil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to omkarakudil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to omkarakudil@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/omkarakudil?hl=en.
No comments:
Post a Comment