Thursday, February 26, 2015

RE: [omkarakudil:179] Fwd: குரு வழிகாட்டலின் அவசியம்..!

Nanri , Appne Arangane Arumugane Potri .

From: omkarakudil@googlegroups.com [mailto:omkarakudil@googlegroups.com] On Behalf Of Vijayakumar S
Sent: Wednesday, February 25, 2015 2:35 AM
To: omkarakudil
Subject: [omkarakudil:178] Fwd:
குரு வழிகாட்டலின் அவசியம்..!

ஓம் சற்குரு அகத்தியர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான்.

அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா" என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும், பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரபலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.

அப்போது பக்தனை நோக்கி மாகான் சொன்னார், இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக்கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது.. இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம் என்றார்..!

உண்மையை உணர்ந்த பக்தன் மகானின் பாதங்களின் விழுந்து வணங்கி சரணடைந்தான்..!

Regards                                      

Vijayakumar
Mobile : 96 7711 5690

Prabakaran Subbaiah

Assistant Vice President
Group Technical Services
Sembcorp Industries Ltd (Singapore)

30 Hill Street #05-04, Singapore 179360
DID : +65 6705 0184
FAX : +65 6822 3249

This e-mail is confidential and may also be privileged. If you are not the intended recipient, please delete it and notify us immediately. You should not copy or use it for any purpose, nor disclose its contents to any other person. Thank you.

---------- Forwarded message ----------
From: Vijayakumar S <vijaytanjore@yahoo.com>
Date: 2015-02-25 0:04 GMT+05:30
Subject: குரு வழிகாட்டலின் அவசியம்..!
To: agathiar <agathiar@yahoogroups.com>, omkarakudil <omkarakudil@googlegroups.com>

​​

ஓம் சற்குரு அகத்தியர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான்.

அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா" என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும், பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரபலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.

அப்போது பக்தனை நோக்கி மாகான் சொன்னார், இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக்கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது.. இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம் என்றார்..!

உண்மையை உணர்ந்த பக்தன் மகானின் பாதங்களின் விழுந்து வணங்கி சரணடைந்தான்..!

ஓம் சற்குரு அகத்தியர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

Regards                                      

Vijayakumar
Mobile : 96 7711 5690

--
Parent Homepage : www.agathiar.org
---
You received this message because you are subscribed to the Google Groups "omkarakudil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to omkarakudil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to omkarakudil@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/omkarakudil.

Tuesday, February 24, 2015

[omkarakudil:178] Fwd: குரு வழிகாட்டலின் அவசியம்..!

ஓம் சற்குரு அகத்தியர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான்.

அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா" என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும், பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரபலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.

அப்போது பக்தனை நோக்கி மாகான் சொன்னார், இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக்கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது.. இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம் என்றார்..!

உண்மையை உணர்ந்த பக்தன் 
மகானின் பாதங்களின் விழுந்து வணங்கி சரணடைந்தான்..!

Monday, February 23, 2015

[omkarakudil:177] நன்றாகத் தூக்கம் வரச் செய்ய

'நன்றாகத் தூக்கம் வரச் செய்ய வேண்டிய முத்திரை  ------------------------------------------------------------------------    இரவில் சரியாக தூக்கம் வராமல் தவிப்பவர்கள் வலது கையில் சின் முத்திரையும், இடது கையில் வருண முத்திரையும் பிடித்துப் படுத்துக்கொண்டால் சிறிது நேரத்தில் நன்றாகத் தூக்கம் வந்து தூங்கிவிடுவர்.   https://www.facebook.com/groups/siddhar.science/'

நன்றாகத் தூக்கம் வரச் செய்ய வேண்டிய முத்திரை
------------------------------------------------------------------------

இரவில் சரியாக தூக்கம் வராமல் தவிப்பவர்கள் வலது கையில் சின் முத்திரையும், இடது கையில் வருண முத்திரையும் பிடித்துப் படுத்துக்கொண்டால் சிறிது நேரத்தில் நன்றாகத் தூக்கம் வந்து தூங்கிவிடுவர். 
https://www.facebook.com/groups/siddhar.science/

Regards                                      

Vijayakumar
Mobile : 96 7711 5690

--
Parent Homepage : www.agathiar.org
---
You received this message because you are subscribed to the Google Groups "omkarakudil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to omkarakudil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to omkarakudil@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/omkarakudil.

Tuesday, February 17, 2015

[omkarakudil:176] Fwd: [vallalargroups:5570] ARULJOTHI TV

FYI:

Regards                                      

Vijayakumar
Mobile : 96 7711 5690

---------- Forwarded message ----------
From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
Date: Tue, Feb 17, 2015 at 1:49 PM
Subject: [vallalargroups:5570] ARULJOTHI TV
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
Cc: Anandhan Loganathan <anandhanl324@gmail.com>

Dear all,

kindly share this  to all for ARULJOTHI TV which is telecasting THE CONCEPT OF VALLALAR to world wide via internet and chennai cable network. 

internet link : www.aruljothi.tv

we were telecasted the jothi darisanam from siddhivalaagam at live intervals also kindly watch tomorrow " thirukaapittu arai dharisanam "  in live mode via internet.

Thannks & Regards
THIYAGARAAJAN MV
98405425356

--

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி